TNPSC Group 4 காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சற்றுமுன் வந்த புதிய தகவல்!

நிறுவனம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Group 4/VAO

சம்பளம்:

Rs.19,500 – 71,900/-

கல்வித் தகுதி:

10th

பணியிடம்:

தமிழ்நாடு

காலியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் -4  அறிவிப்பில் 7301 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 2500 சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9870 அதிகரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

இந்த வேலையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறவும்

Leave a Comment