தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments

இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

விடுதி காப்பாளர்

சமையலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
விடுதி காப்பாளர் 01
சமையலர் 01
மொத்தம் 02

சம்பளம்:

பதவி காலியிடம்
விடுதி காப்பாளர் Rs.20,000 per month
சமையலர் Rs.300 per day

கல்வித் தகுதி:

விடுதி காப்பாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சமையலர் – ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் சமைக்க தெரிய வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.06.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment