TNCSC Tiruvannamalai Recruitment 2021 | Record Clerk, Assistant, Security

திருவண்ணாமலை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பணிபுரிய பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 37
உதவுபவர் 34
காவலர் 32
மொத்த காலிப்பணியிடம் 103

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர் Rs.2,359 + Rs.4,049

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8th Pass 0r 10th Fail

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

ரேசன் கடை வேலை

அங்கன்வாடி வேலை

மாவட்ட நலச்சங்கத்தில் வேலைவாய்ப்பு


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பதவியின் பெயர் நேர்முகத்தேர்வு நாள்
பட்டியல் எழுத்தர் 24.11.2021
உதவுபவர் 25.11.2021
காவலர் 26.11.2021

How to Apply for TNCSC Tiruvannamalai Recruitment

விண்ணப்பிக்கும் முறை

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிப்கோ காம்ப்ளக்ஸ், வேங்கிக்கால், திருவண்ணாமலை 606 604 என்ற முகவரிக்கு தகுதி உடைய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் உரிய கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ்m வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வயது உறுதி சான்று, ஆதார் அட்டை, முன்னாள் ராணுவ வீரராக இருப்பின் அதற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் புகைப்படத்துடன் நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNCSC Tiruvannamalai Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment