TNCSC Pudukkottai Recruitment 2021

புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 34
உதவுபவர் 100
காவலர் 44
மொத்த காலிப்பணியிடம் 178

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.6,549
உதவுபவர் Rs.6,408
காவலர் Rs.6,408

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் அதிகபட்ச வயது 
SC/ST/SCA 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 34 years
OC 32 years

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு


TNCSC Pudukkottai Recruitment 2021 Details

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்கள் மட்டும் விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மண்டல அலுவலகம், கல்யாண ராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி

11.11.2021, 5.00 PM

TNCSC Pudukkottai Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலைவாய்ப்பு

மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment