ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 எழுத்தர், உதவுபவர், காவலர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

பணி:

பட்டியல் எழுத்தர்

உதவுபவர்

காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
பட்டியல் எழுத்தர் 150
உதவுபவர் 150
காவலர் 150
மொத்தம் 450

ரேஷன் கடை வேலை சம்பளம்:

பதவி சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.5285 + 3499/-
உதவுபவர் Rs.5218 + 3499/-
காவலர் Rs.5218 + 3499/-

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

Amazon Content Associate Job 2022

கல்வித் தகுதி:

பட்டியல் எழுத்தர்: Degree

உதவுபவர்: 12ம் வகுப்பு தேர்ச்சி

காவலர்: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

மதுரை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 10 குருவிக்காரன் சாலை, அண்ணா நகர், மதுரை-20.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment