மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!

தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் (Tamil Nadu Biodiversity Board)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Data Entry Operators (Technical)

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Data Entry Operators (Technical) 03
மொத்தம் 03

சம்பளம்:

மாத சம்பளம் – Rs.18000/-

கல்வித் தகுதி:

Degree

 இந்து சமய அறநிலையத்துறை வேலை!

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆதார் ஆணையத்தில் வேலை!

வயது வரம்பு:

18 to 37 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:

30.01.2023

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Secretary,
Tamil Nadu Biodiversity Board,
TBGP Campus II Floor,
Nanmangalam, Medavakkam Post,
Chennai – 600100.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment