Tamilnadu Post Office Recruitment 2022 – @tamilnadupost.nic.in

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

Tamilnadu Post Office Recruitment 2022 Details

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

முகவர்

காலி பணியிடம்

Various

சம்பளம்

Rs.15000

கல்வித்தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
முகவர் 10 ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)


பணியிடம்

கோவில்பட்டி, தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் வரும் 27-ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் திவ்யா சந்திரன் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Tamilnadu Post Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Tamilnadu Post Office Recruitment 2022 : Post – Staff Car Driver | Salary – Rs.18000 – 56900 | Vacancy 17

பதவியின் பெயர்

Staff Car Driver

காலி பணியிடம்

17

சம்பளம்

Rs.18000 – 56900

கல்வித்தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Staff Car Driver
  • 10 ம் வகுப்பு தேர்ச்சி
  • Valid Driving Licence for Light & Heavy Motor Vehicle

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 56 years


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை


பணியிடம்

தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

Merit List, Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை

Interested and eligible candidates can apply offline through the prescribed application format. The Applicant needs to send the application form along with relevant self-attested documents to The Manager, Mail Motor Service, Goods shed Road, Coimbatore 641001 on or before 10-Mar-2022

Tamilnadu Post Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

தமிழக அரசு வேலைகள்

அமைப்பு

தகுதி

விண்ணப்பிக்க / கடைசி தேதி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை
10th to Any Degree Click here

27.01.2022

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
10th Click here

10.03.2022

தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை
8th to Degree Click here

31.01.2022

 

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்) 5th Click here

28.01.2022

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 10th Click here

24.01.2022

Leave a Comment