Tamilnadu Municipality Recruitment 2021 | அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் 

தமிழ்நாடு பேரூராட்சியில் வேலைவாய்ப்பு

Tamilnadu Municipality Recruitment Details

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் 

தூய்மை பணியாளர் 

சம்பளம்

Rs.15700

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர்  8th
தூய்மை பணியாளர்  தமிழ் தெரிந்திருக்க வேண்டும்

காலிப்பணியிடம்

04

பணியிடம்

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது –  21 years

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

மரக்காணம் பேரூராட்சி (விழுப்புரம் மாவட்டம்) கடைசி தேதி 09.09.2021
நசியனூர் பேரூராட்சி (ஈரோடு மாவட்டம்) கடைசி தேதி 15.09.2021

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

குறிப்பு :

விண்ணப்பங்கள் பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் . நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்த விவரம் பதிவஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.

Tamilnadu Municipality Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மரக்காணம் பேரூராட்சி (விழுப்புரம் மாவட்டம்) அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
நசியனூர் பேரூராட்சி (ஈரோடு மாவட்டம்) அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

Important Government Jobs

சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு

 

 

Leave a Comment