Pudukkottai District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு Pudukkottai District Court Recruitment Details புதுக்கோட்டை மாவட்ட நீதி துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் சுருக்கெழுத்து தட்டச்சர் சம்பளம்  Rs.20,600 – 65,500 + இதர படிகள் காலிப்பணியிடம் 10 வயது வரம்பு குறைந்தபட்ச வயது  – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது  … Read more