திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு, தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக … Read more