10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை. வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: கண்காணிப்பாளர் திருவலகு காலியிடங்கள்: பதவி காலியிடம் கண்காணிப்பாளர் 01 திருவலகு 01 மொத்தம் 02 சம்பளம்: பதவி சம்பளம்  கண்காணிப்பாளர் Rs.11600 – 36800 திருவலகு … Read more

Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு Chennai Arulmigu Eagambareswarar Temple Recruitment 2022 Details சென்னை, தங்கசாலை தெரு, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருகோயிலில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் ஓதுவார் பரிசாரகர் காவலர் இரவு காவலர் திருவலகு கால் நடை பராமரிப்பாளர் காலிப்பணியிடம் பதவியின் பெயர் காலிப் பணியிடம் ஓதுவார் 01 பரிசாரகர் 01 காவலர் 01 இரவு காவலர் 01 திருவலகு 01 கால் நடை … Read more

TNHRCE Recruitment 2022 | Apply Junior Assistant, Office Assistant Post

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு TNHRCE Recruitment 2022 : Post : தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூர்வை, துப்புரவுப் பணியாளர் | சம்பளம் Rs.18500 TNHRCE Recruitment – Hindu Religious & Charitable Endowments Department இராமநாதபுரம் மாவட்டம் , இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் தட்டச்சர் டிக்கெட் … Read more