இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வகை: அரசு வேலை பணி: Senior Java Developer Senior Middleware Engineer Quality Acceptance & Testing Engineer Data Center & Network Resource Manager Data Center Infrastructure Management Technical Head Senior IT Security Lead Automation … Read more