தமிழக அரசு அருமையான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசு அருமையான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது

திருவள்ளூர் மாவட்ட காசநோய் மையம் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: திருவள்ளூர் மாவட்ட காசநோய் மையம் (Tiruvallur District TB Centre) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Senior Treatment Laboratory Supervisor Lab Technician TB Health Visitor காலியிடங்கள்: பதவி காலியிடம் Senior Treatment Laboratory Supervisor 02 Lab Technician 06 TB Health Visitor 02 மொத்தம் 10 … Read more