Perambalur District Court Recruitment 2021 Apply 11 Steno-typist Gr-III, Typist Posts | Perambalur Court Recruitment 2021

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு District Court Recruitment Details பெரம்பலூர் மாவட்ட நீதி துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist) தட்டச்சர் (Typist) காலிப்பணியிடம் பதவியின் பெயர் காலிப்பணியிடம் சுருக்கெழுத்து தட்டச்சர் 07 தட்டச்சர் 04 Total 11 சம்பளம்  பதவியின் பெயர் … Read more