TN Government Secretariat Recruitment 2021 – @www.tn.gov.in

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலை  சென்னை, தலைமைச் செயலகம் , மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி , சென்னை தலைமைச் செயலக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு சார்புச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.12.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN Government Secretariat Recruitment Details பதவியின் பெயர் அலுவலக உதவியாளர் சம்பளம் Rs.15700 – 58100/- கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி … Read more