நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம், தேசிய சுகாதார பணி (Nilgiris District Health Society, National Health Mission) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Staff Nurse & Mid Level Health Provider (MLHP) காலியிடங்கள்: பதவி காலியிடம் Staff Nurse & Mid Level Health Provider (MLHP) 63 … Read more