8ம் வகுப்பு படித்திருந்தால் மதுரை மாநகராட்சியில் வேலை!

Madurai Corporation

மதுரை மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மதுரை மாநகராட்சி வகை: தமிழக அரசு வேலை பணி: Urban Health Manager Pharmacist Laboratory Technician Multi-Purpose Health Worker காலியிடங்கள்: பதவி காலியிடம் Urban Health Manager 02 Pharmacist 09 Laboratory Technician 12 Multi-Purpose Health Worker 08 மொத்தம் 31 சம்பளம்: பதவி சம்பளம் Urban Health Manager Rs. 25,000/- Pharmacist … Read more