திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கம் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – DHS) வகை: தமிழக அரசு வேலை பணி: Medical Officer MPHW (Health Inspector) Support Staff Data Entry Operator Labour MMU Driver MMU Cleaner காலியிடங்கள்: பதவி காலியிடம் Medical Officer 02 MPHW (Health Inspector)  06 Support Staff  02 … Read more