Madurai Thiagarajar College Recruitment 2021 | @tcarts.in

மதுரை தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 2021 அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் ஆய்வுக்கூட உதவியாளர் பதிவறை எழுத்தர் நூலக உதவியாளர் அலுவலக உதவியாளர் பெருக்குபவர் காவலர் குடிநீர் கொணர்பவர் துப்புரவாளர் தோட்டக்காரர் குறியீட்டாளர் சம்பளம்  Rs.20000 (Approximately) கல்வித் தகுதி தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் உயர் கல்வியும் பரிசீலிக்கப்படும். காலிப்பணியிடம் 32 வயது வரம்பு குறைந்தபட்ச வயது – … Read more