Government Arts College Recruitment 2021 | Apply Record Clerk, Office Assistant

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு (Government Arts College, Coimbatore) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Government Arts College Recruitment Details பதவியின் பெயர் Record Clerk (பதிவு எழுத்தர்) Office Assistant (அலுவலக உதவியாளர்) சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs.15,900 முதல் Rs.50,400 வரை சம்பளம். கல்வித் தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி Record … Read more