Fisheries Department Recruitment 2022 – Vacancy 600 – @www.fisheries.tn.gov.in

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு  Fisheries Department Recruitment Details தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் Sagar Mitras (சாகர் மித்ரா) சம்பளம்  பதவியின் பெயர் சம்பளம்  Sagar Mitras (சாகர் மித்ரா) Rs.15,000/- கல்வித் தகுதி இளங்கலை மீன்வள அறிவியல்/கடல் உயிரியியல்/விலங்கியல்/தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ … Read more