மாதம் ரூ.2,97,318 சம்பளத்தில் TNPL வேலை!

tnpl

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் – Tamil Nadu Newsprint and Papers Limited  (TNPL) வகை: அரசு வேலை பணி: Executive Director (Operations) General Manager (Finance) காலியிடங்கள்: பதவி காலியிடம் Executive Director (Operations) 01 General Manager (Finance) 01 மொத்தம் 02 சம்பளம்: பதவி சம்பளம் … Read more