மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை!

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை!

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் (Commissionerate for Welfare of the Differently Abled) வகை: அரசு வேலை பணி: Program Officer Data Analyst Senior Accountant District Program Officer Accountant காலியிடங்கள்: பதவி காலியிடம் Program Officer 04 Data Analyst 01 Senior Accountant 01 District Program Officer 32 … Read more