TNPSC நூலக உதவியாளர் வேலை அறிவிப்பு! சம்பளம் Rs.35,400

TNPSC

TNPSC காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: College Librarian Librarian and Information Officer District Library Officer Library Assistant Librarian and Information Assistant காலியிடங்கள்: பதவி காலியிடம் College Librarian 08 Librarian and Information Officer 01 District Library … Read more