தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை! சம்பளம் Rs.60,000

TN Environment Department

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை வகை: தமிழக அரசு வேலை பணி: Project Associate, Accountant, Data Management Assistant, Personal Assistant, காலியிடங்கள்: பதவி காலியிடம் Project Associate 4 Accountant 1 Data Management Assistant 4 Personal Assistant 1 மொத்தம் 10 … Read more