வனத்துறையில் கிளார்க், உதவியாளர் வேலை!
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வகை: மத்திய அரசு வேலை பணி: Principal Private Secretary Section Officer Assistant Upper Division Clerk காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 04 சம்பளம்: Principal Private Secretary – Rs. 67700/- Section Officer – Rs. 44900/- Assistant – Rs. … Read more