சற்றுமுன் வந்த தமிழக அரசு வேலை! TNGCC வேலைவாய்ப்பு

TNGCC

தமிழ்நாடு அரசு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலை! TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Tamil Nadu Green Climate Company (தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்) வகை: அரசு வேலை பணி: Chief Project Director காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் Chief Project Director 01 மொத்தம் 01 சம்பளம்: மாத சம்பளம் Rs.35000 முதல் Rs.50000 வரை … Read more