மத்திய அரசில் 7500 பணியிடங்கள்! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SSC

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC)  காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வகை: அரசு வேலை பணி: Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, Sub Inspector, Assistant Enforcement Officer, Executive Assistant, Auditor, Accountant, Tax Assistant, Senior Administrative Assistant, Upper Division Clerks, Divisional Accountant, Research Assistant … Read more