மாதம் ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க

UPSC

Union Public Service Commission காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Union Public Service Commission (UPSC) வகை: அரசு வேலை பணி: Foreman Deputy Director of Employment Assistant Controller of Mines Labour Officer காலியிடங்கள்: பதவி காலியிடம் Foreman 13 Deputy Director of Employment 12 Assistant Controller of Mines 47 Labour Officer 01 … Read more