Arasan Ganesan Polytechnic College Recruitment 2021 | Salary Rs.19500 | Lab Assistant, Skill Assistant

அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு (நிரந்தர பணியிடம்) அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள திறன் உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் Skill Assistant (திறன் உதவியாளர்) Lab Assistant (ஆய்வக உதவியாளர்) சம்பளம் மாத சம்பளம் – Rs.19500 – Rs.71900 கல்வித் தகுதி 10th, ITI விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது வயது வரம்பு குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச … Read more