சற்றுமுன் வந்த தமிழக அரசு வேலை! TNGCC வேலைவாய்ப்பு

TNGCC

TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) வகை: அரசு வேலை பணி: Finance Officer Technical Officer Admin Officer Admin Associates Advisor காலியிடங்கள்: பதவி காலியிடம் Finance Officer 01 Technical Officer 01 Admin Officer 01 Admin Associates 04 Advisor 01 மொத்தம் 08 … Read more