8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வகை: அரசு வேலை பணி: நூலக உதவியாளர் ஆய்வக உதவியாளர் அலுவலக உதவியாளர் பெருக்குபவர் துப்புரவு பணியாளர் காலியிடங்கள்: பதவி காலியிடம் நூலக உதவியாளர் 01 ஆய்வக உதவியாளர் 01 அலுவலக உதவியாளர் 03 பெருக்குபவர் 04 துப்புரவு பணியாளர் 01 மொத்தம் 10 சம்பளம்: பதவி சம்பளம் நூலக உதவியாளர் Rs.15900 … Read more