வேளாண் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! கிருஷி விக்யான் கேந்திரா ஆட்சேர்ப்பு 2023

கிருஷி விக்யான் கேந்திரா

வேளாண் அறிவியல் மையத்தில் (Krishi Vigyan Kendra) காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: கிருஷி விக்யான் கேந்திரா (வேளாண் துறை) வகை: தமிழக அரசு வேலை பணி: Stenographer Driver காலியிடங்கள்: பதவி காலியிடம் Stenographer 01 Driver 01 மொத்தம்  02 சம்பளம்: பதவி சம்பளம் Stenographer Rs.25,500 Driver Rs.21,700 கல்வித் தகுதி: Stenographer: 12th Driver: 10th வயது வரம்பு: வயது வரம்பு … Read more