கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.35500

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு!

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்., SIMCO ன் கீழ் இயங்கிவரும் “அமுதம் கூட்டுறவு அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்” மருத்துவமனைகளில் பணி புரிய கீழ்காணும் பதவிகளுக்கு உரிய நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது. நிறுவனம்: தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் (SIMCO) வகை: தமிழக அரசு வேலை பணி: ஹோமியோபதி மருத்துவர் ஆயுர்வேதிக் மருத்துவர் யுனானி மருத்துவர் யோகா நேச்சுரோபதி மருத்துவர் காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் … Read more