ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 எழுத்தர், காவலர்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) பணி: பருவகால பட்டியல் எழுத்தர் பருவகால காவலர் காலியிடங்கள்: பதவி காலியிடம் பருவகால பட்டியல் எழுத்தர் 80 பருவகால காவலர் 80 மொத்தம் 160 ரேஷன் கடை வேலை சம்பளம்: பருவகால பட்டியல் எழுத்தர் – Rs.5285 + 3499/- பருவகால காவலர் – … Read more