இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! அலுவலக உதவியாளர், தட்டச்சர், நூலகர்

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: தட்டச்சர் நூலகர் கூர்கா அலுவலக உதவியாளர் உப கோவில் வேலை உதவி சமையல் பூஜை காவல் ஆயா காவல் பாத்திர சுத்தி கணினி பொறியாளர் இளநிலை பொறியாளர் வரைவாளர் தொழில்நுட்ப உதவியாளர் … Read more