8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை

TNRD

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வகை: தமிழக அரசு வேலை பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: பதவி காலியிடம் ஓட்டுநர் 01 மொத்தம் 01 சம்பளம்: பதவி சம்பளம் ஓட்டுநர் Rs. 19,500 – 62,000/- கல்வித் தகுதி: ஓட்டுநர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட … Read more