தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 காலியிடங்கள் அறிவிப்பு!

TNSTC

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (Tamil Nadu State Transport Corporation (TNSTC)) வகை: தமிழக அரசு வேலை பணி: Driver (ஓட்டுநர்) Driver cum Conductor (நடத்துனர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Driver 122 Driver cum Conductor 685 மொத்தம் 807 சம்பளம்: பதவி சம்பளம் Driver Rs. 17,700 … Read more