10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை. வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: கண்காணிப்பாளர் திருவலகு காலியிடங்கள்: பதவி காலியிடம் கண்காணிப்பாளர் 01 திருவலகு 01 மொத்தம் 02 சம்பளம்: பதவி சம்பளம்  கண்காணிப்பாளர் Rs.11600 – 36800 திருவலகு … Read more