திருப்பூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வகை: தமிழக அரசு வேலை பணி: Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Block Coordinator 21 மொத்தம் 21 சம்பளம்: பதவி சம்பளம் Block Coordinator Rs.12000/- கல்வித் தகுதி: Degree வயது வரம்பு: குறைந்தபட்ச … Read more