திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை! மாத சம்பளம் ரூ.18500

இந்து சமய அறநிலையத்துறை வேலை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: நாதஸ்வரம் தவில் தாளம் சுருதி உதவி அர்ச்சகர் இலை விபூதிபோத்தி காலியிடங்கள்: பதவி காலியிடம் நாதஸ்வரம் 01 தவில் 01 தாளம் 01 சுருதி 01 உதவி அர்ச்சகர் 01 இலை … Read more