தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலை

சென்னை கபாலீஸ்வரர் கோவில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: இளநிலை உதவியாளர் தமிழ்ப்புலவர் தவில் பிளம்பர் வேத பாராயணம் உதவி பரிசாரகர் காலியிடங்கள்: பதவி காலியிடம் இளநிலை உதவியாளர் 2 தமிழ்ப்புலவர் 1 தவில் 1 பிளம்பர் 1 வேத பாராயணம் 1 உதவி … Read more