தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை

நான் முதல்வன் திட்டமானது மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டம் ஆகும். ரயில்வே/வங்கி/SSC தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டம் ஆகும். காலியிடங்கள் மொத்த காலியிடங்கள் – 5700 கல்வித் தகுதி இளநிலை பட்டப் படிப்பு வயது வரம்பு குறைந்தபட்ச வயது – 21 years அதிகபட்ச வயது – 35 years பணியிடம் தமிழ்நாட்டில் உள்ள … Read more