சென்னை கார்போரேஷன் வேலைவாய்ப்பு 2023! மாத சம்பளம் ரூ.60,000

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023

சென்னை கார்போரேஷன் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: சென்னை கார்போரேஷன் (Chennai Corporation) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: Medical Officer, Senior Medical Officer, Lab District PPM Coordinator, Statistical Assistant Cum DEO, Senior Treatment Supervisor, Data Entry operator, Lab Technician, TB Health Visitor, Counselor காலியிடங்கள்: பதவி காலியிடம் Medical Officer 04 Senior Medical Officer … Read more