சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வகை: அரசு வேலை பணி: Counsellor, Security, Data entry operator, Cemonc Security guards, Multipurpose Health workers, Physiotherapist, Quality Manager, OT Technician, Optometrists காலியிடங்கள்: 17 காலியிடங்கள் சம்பளம்: Rs.18,000 கல்வித் தகுதி: 8th pass, Bachelor … Read more