இந்து சமய அறநிலையத்துறை வேலை! அறங்காவலர்

இந்து சமய அறநிலையத்துறை வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: அறங்காவலர் காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள் சம்பளம்: இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி கல்வித் தகுதி: அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரிய தகுதி மற்றும் தகவின்மை குறித்து இணைஆணையர் / உதவி ஆணையர் / சம்பந்தப்பட்ட … Read more