இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை! மாத சம்பளம் ரூ.60000

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) பணி: Manager (Official Language) Junior Executive (Air Traffic Control) Junior Executive (Official Language) Senior Assistant (Official Language) காலியிடங்கள்: பதவி காலியிடம் Manager (Official Language) 02 Junior Executive (Air Traffic Control), 356 Junior Executive (Official … Read more