அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023! தேர்வு கிடையாது

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அங்கன்வாடி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை (Integrated Child Development Services) வகை: தமிழ்நாடு அரசு பணி பணி: முதன்மை அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் அங்கன்வாடி உதவியாளர் காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள் சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி கல்வித் தகுதி: முதன்மை அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறு அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more