தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலை

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

StartupTN

வகை:

அரசு வேலை

பணி:

Associate Vice President

Project Lead

Project Associate

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Associate Vice President 02
Project Lead 02
Project Associate 08
மொத்தம் 12

சம்பளம்:

பதவி சம்பளம்
Associate Vice President Rs. 1,50,000 to Rs. 1,75,000
Project Lead Rs. 75,000 to Rs. 1,25,000
Project Associate Rs.25,000 to Rs. 50,000

கல்வித் தகுதி:

Graduate Degree

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment