Simplification – Aptitude Questions and Answers

Simplification Questions and Answers

Topic Name Simplification (சுருக்குக)​
No of Questions 50

Please enter your email:

1. (x+1)(x+m) = x²+4x+2  எனில் l²+m² ன் மதிப்பு

If  (x+1)(x+m) = x²+4x+2  then the value of  l²+m² is

 
 
 
 

2. x=\sqrt{3}+1 எனில் \left ( x-\frac{2}{x} \right )^{2}இன் மதிப்பு காண்க

If x=\sqrt{3}+1 find the values of \left ( x-\frac{2}{x} \right )^{2} is

 
 
 
 

3. \frac{x^{4}-1}{x^{2}+1}=8 எனில் x- இன் மதிப்பு காண்க .

If  \frac{x^{4}-1}{x^{2}+1}=8 then find the value of x

 
 
 
 

4. m:n =3:2 எனில் \frac{4m+5n}{4m-5n} இன் விகித மதிப்பு காண்க

If  m:n =3:2 find the ratio  \frac{4m+5n}{4m-5n}

 
 
 
 

5. x=3+2\sqrt{2} எனில் \left ( \sqrt{x}-\frac{1}{\sqrt{x}} \right ) இன் மதிப்பு காண்க.

If  x=3+2\sqrt{2},then find the value of  \left ( \sqrt{x}-\frac{1}{\sqrt{x}} \right ).

 
 
 
 

6. \left ( 1\frac{3}{4}\times 3\frac{1}{7} \right )-\left ( 4\frac{3}{8} \div 5\frac{3}{5}\right ) இன் மதிப்பு காண்க

The value of \left ( 1\frac{3}{4}\times 3\frac{1}{7} \right )-\left ( 4\frac{3}{8} \div 5\frac{3}{5}\right ) is

 
 
 
 

7. \sqrt{4096}=64,  எனில் \sqrt{4096}+\sqrt{40.96}+\sqrt{0.004096} இன் மதிப்பு காண்க

If \sqrt{4096}=64, then the value of \sqrt{4096}+\sqrt{40.96}+\sqrt{0.004096} is

 
 
 
 

8. a+b+c=13 மற்றும் a²+b²+c²=69 எனில் ab+bc+ca காண்

If a+b+c=13  and  a²+b²+c²=69 ,then find ab+bc+ca

 
 
 
 

9. சுருக்குக \frac{789\times 789\times 789+211\times 211\times 211}{789\times 789-789\times 211+211\times 211}

Simplify  \frac{789\times 789\times 789+211\times 211\times 211}{789\times 789-789\times 211+211\times 211}

 
 
 
 

10. சுருக்குக 5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}

Simplify 5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}

 
 
 
 

11. பின்வரும் பின்னங்களின் எது மிகப் பெரியது?

Which of the following fraction are the largest ?

 
 
 
 

12. 1.\bar{6} என்பது பின்வருவனவற்றுள் எந்த பின்னத்திற்கு சமம்?

1.\bar{6} expressed as a fraction is

 
 
 
 

13. மதிப்பு காண்க \frac{1}{\sqrt{9}-\sqrt{8}}-\frac{1}{\sqrt{8}-\sqrt{7}}+\frac{1}{\sqrt{7}-\sqrt{6}}-\frac{1}{\sqrt{6}-\sqrt{5}}+\frac{1}{\sqrt{5}-\sqrt{4}}

Find the value of  \frac{1}{\sqrt{9}-\sqrt{8}}-\frac{1}{\sqrt{8}-\sqrt{7}}+\frac{1}{\sqrt{7}-\sqrt{6}}-\frac{1}{\sqrt{6}-\sqrt{5}}+\frac{1}{\sqrt{5}-\sqrt{4}}

 
 
 
 

14. சுருக்குக \frac{a^{3}}{a-b}+\frac{b^{3}}{b-a}

Simplify \frac{a^{3}}{a-b}+\frac{b^{3}}{b-a}

 
 
 
 

15. சுருக்குக \frac{x^{2}-25}{x+3}\div \frac{\left ( x+5 \right )^{2}}{x^{2}-9}

Simplify \frac{x^{2}-25}{x+3}\div \frac{\left ( x+5 \right )^{2}}{x^{2}-9}

 
 
 
 

16. சுருக்குக  \frac{m}{m+1}+\frac{1}{m+1}+\frac{1}{m^{2}-1}

Simplify \frac{m}{m+1}+\frac{1}{m+1}+\frac{1}{m^{2}-1}

 
 
 
 

17. 3a+4b=22,8a-5b=-4 எனில் \left ( a+b \right )^{2}  இன் மதிப்பு யாது?

3a+4b=22,8a-5b=-4 then the value of  \left ( a+b \right )^{2}=?

 
 
 
 

18. ax^{2}-28x+49=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில் a இன் மதிப்பு

If  ax^{2}-28x+49=0  has equal roots .Then the value of a is

 
 
 
 

19. மிகப் பெரிய எண் யாது ?\frac{15}{17},\frac{15}{18},\frac{15}{19},\frac{15}{21},\frac{15}{23}

Which is the largest number in \frac{15}{17},\frac{15}{18},\frac{15}{19},\frac{15}{21},\frac{15}{23}

 
 
 
 

20. \frac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}}{\sqrt[3]{512}+\sqrt[3]343{}} இன் மதிப்பு காண்க

Find the value of \frac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}}{\sqrt[3]{512}+\sqrt[3]343{}}

 
 
 
 

21. a மற்றும் b ஆகியன இரு பூச்சியமற்ற விகிதமுறு எண்கள் மற்றும் \frac{2+\sqrt{3}}{2-\sqrt{3}}=a+b\sqrt{3}  எனில் b யின் மதிப்பு காண்க

\If a and b are two non zero rational number and \frac{2+\sqrt{3}}{2-\sqrt{3}}=a+b\sqrt{3} ,then the value of b is

 
 
 
 

22. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண்ணை காண்க.

One third of ,one half of,one fifth of a number is 15.Find the number

 
 
 
 

23. m மற்றும் n முழு எண்கள் மற்றும் m^{n}=121 எனில் \left ( m-1 \right )^{n+1} இன் மதிப்பு காண்க

If m and n are whole numbers such that m^{n}=121.Then find \left ( m-1 \right )^{n+1}

 
 
 
 

24. \sqrt{1+\frac{25}{144}}=1+\frac{x}{12} என்ற சமன்பாட்டில் இன் மதிப்பு காண்க

Find the value of x in the equation  \sqrt{1+\frac{25}{144}}=1+\frac{x}{12}

 
 
 
 

25. 3+\sqrt{7} மற்றும்  3-\sqrt{7} ஆகியவற்றை மூலங்களாக கொண்ட இருபடி சமன்பாடு

Find the quadratic equation whose roots are 3+\sqrt{7} and  3-\sqrt{7}

 
 
 
 

26. \sqrt{3}=1.732 மற்றும் \sqrt{2}=1.414 எனில் \frac{1}{\sqrt{3}+\sqrt{2}}  இன் மதிப்பு காண்க

If \sqrt{3}=1.732 and \sqrt{2}=1.414 then the value of \frac{1}{\sqrt{3}+\sqrt{2}} is

 
 
 
 

27. 2x + 3y = 31, y – z = 4 மேலும் x + 2z = 11 எனில்  x + y + z மதிப்பானது

If 2x + 3y = 31, y – z = 4 and x + 2z = 11 then x + y + z is the value

 
 
 
 

28. \left ( 3\times 5 \right )^{12}\left ( 2\times 7 \right )^{10}\left ( 10 \right )^{25} இன் மொத்த பகா காரணிகளின் எண்ணிக்கை

The total number of factors in \left ( 3\times 5 \right )^{12}\left ( 2\times 7 \right )^{10}\left ( 10 \right )^{25}

 
 
 
 

29. 2x + 3y = 14 மேலும் xy = 3 எனில் 4x² + 9y² இன் மதிப்பானது

If  2x + 3y = 14 and  xy = 3 then the value of  4x² + 9y² is

 
 
 
 

30. நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை மிகை முழுக்களின் கூடுதல் 1284 எனில் அவற்றின் மிகச்சிறிய எண் காண்க

The sum of four consecutive even positive integer is 1284. Find the smallest number

 
 
 
 

31. ஐந்தில் ஒரு பங்கு மதிப்பு உள்ள ஓர் எண்ணிற்கும் அதே எண்ணில் ஏழில் ஒரு பங்கு மதிப்பிற்கும் உள்ள வித்தியாசம் 10 எனில் அந்த எண் யாது?

One fifth of a number exceeds one seventh of the same by 10.The number is

 
 
 
 

32. \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} இன் மதிப்பானது

The value of \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} is

 
 
 
 

33. 58 ல் \frac{7}{5}+139.2 ல் \frac{3}{8} =?

\frac{7}{5} of 58+\frac{3}{8} of 139.2=?

 

 
 
 
 

34. x=1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{1+...\infty }}} எனில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

Let x=1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{1+...\infty }}}  which of the following is correct ?

 
 
 
 

35. a\ast b=\frac{ab}{a+b} என \ast என்ற செயலி வரையறுக்கப்பட்டால் 3\ast \left ( 3\ast -1 \right ) இன் மதிப்பு காண்க

If  \ast is defined as  a\ast b=\frac{ab}{a+b} find the value of  3\ast \left ( 3\ast -1 \right )

 
 
 
 

36. \frac{1}{1\cdot 2\cdot 3}+\frac{1}{2\cdot 3\cdot 4}+\frac{1}{3\cdot 4\cdot 5}+\frac{1}{4\cdot 5\cdot 6} க்கு சமமானது

\frac{1}{1\cdot 2\cdot 3}+\frac{1}{2\cdot 3\cdot 4}+\frac{1}{3\cdot 4\cdot 5}+\frac{1}{4\cdot 5\cdot 6} is equal to

 
 
 
 

37. மதிப்பு காண்க

\sqrt[3]{-121+\sqrt[3]{-61+\sqrt[3]{-26+\sqrt[3]{-1}}}}

Find the Value

\sqrt[3]{-121+\sqrt[3]{-61+\sqrt[3]{-26+\sqrt[3]{-1}}}}

 

 
 
 
 

38. பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசம தீர்வு?

Which one of the following has a terminating decimal expansion?

 
 
 
 

39. 4x + 5y = 83 மற்றும் \frac{3x}{2y}=\frac{21}{22} எனில் y – x=?

4x + 5y = 83 and  \frac{3x}{2y}=\frac{21}{22} if y – x=?

 
 
 
 

40. \sqrt{64\div \sqrt{64\div \sqrt{64\div ...\infty }}}=?

 
 
 
 

41. சுருக்குக 99\frac{995}{999}\times 999

Simplify  99\frac{995}{999}\times 999

 
 
 
 

42. \sqrt{0.00004761}=?

 
 
 
 

43. \sqrt{0.121 }=?

 
 
 
 

44. x^{4}+\frac{1}{x^{4}}=47 எனில் x^{2}+\frac{1}{x^{2}}=?

If x^{4}+\frac{1}{x^{4}}=47, then  x^{2}+\frac{1}{x^{2}}=?

 
 
 
 

45. சுருக்குக 99\frac{48}{49}\times 245

Simplify  99\frac{48}{49}\times 245

 
 
 
 

46. \sqrt{8\sqrt{8\sqrt{8\sqrt{8}}}}=?

 
 
 
 

47. சுருக்குக \left ( 1-\frac{1}{3^{2}} \right )\left ( 1-\frac{1}{4^{2}} \right )\left ( 1-\frac{1}{5^{2}} \right )\left ( 1-\frac{1}{6^{2}} \right )

Simplify \left ( 1-\frac{1}{3^{2}} \right )\left ( 1-\frac{1}{4^{2}} \right )\left ( 1-\frac{1}{5^{2}} \right )\left ( 1-\frac{1}{6^{2}} \right )

 
 
 
 

48. x+\frac{1}{x}=5 எனில் x-\frac{1}{x}=?

x+\frac{1}{x}=5 if  x-\frac{1}{x}=?

 
 
 
 

49. மதிப்பு காண்க \frac{75983\times 75983-45983\times 45983}{30000}

Find the value of  \frac{75983\times 75983-45983\times 45983}{30000}

 
 
 
 

50. சுருக்குக : \left ( \frac{\sqrt{900}+\sqrt{144}}{\sqrt{144}} \right )-\left ( \frac{\sqrt{16}}{\sqrt[3]{8}} \right )+2

Simplify : \left ( \frac{\sqrt{900}+\sqrt{144}}{\sqrt{144}} \right )-\left ( \frac{\sqrt{16}}{\sqrt[3]{8}} \right )+2

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment